நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூரில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்
நாம் தமிழர் கட்சியின் சார்பில், திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் டதென்னம்பாளையம் சந்தைபேட்டை பகுதிகளில் திருப்பூர் மாவட்ட தலைவர் ரத்னா ஜெ.மனோகர் தலைமையில் பொதுமக்கள் 1000 பேருக்கு இலவச மாஸ்க் வழங்கப்பட்டது. " alt="" aria-hidden="true" />  இந்த நிகழ்வில், பல்லடம் தொகு…
Image
8 ஊராட்சிகளுக்கு கிருமிநாசினி இயந்திரம்: எம்.எல்.ஏ., ராஜாகிருஷ்ணன் வழங்கினார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டகோபி யூனியனில் உள்ள 8ஊராட்சிகளுக்கு  பொலவக்காளிபாளையம் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் இ. எம். ஆர். ராஜாகிருஷ்ணன் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் வெங்கடாச்சலத்திடம் வழங்கினார். " alt="" aria-hidden=…
Image
திருப்பூரில் காவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர்; இந்திரா சுந்தரம் வழங்கினார்
" alt="" aria-hidden="true" /> கொரோன வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. " alt="" aria-hidden="true" /> இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு ப…
Image
வேலூர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு,
வேலூர் பகுதியில்  வெளிநாட்டில் இருந்து வேலூர் வந்து சொந்த வீடுகளில் தங்கி இருப்பவர்கள் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே இருக்கிறார்களா என கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது ஒரு குழு, இக்குழுவில் வட்டாட்சியர்  காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். " alt="" ari…
Image
வெளிநாட்டிலிருந்து பெரியகுளம் வந்த 18 பேர் தனிமைப்படுத்தபட்டு தீவிர கண்காணிப்பு
" alt="" aria-hidden="true" />         தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு இதுவரையிலும் வெளிநாட்டில் இருந்து 18 பேர் வந்துள்ளனர் என பெரியகுளம் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது தமிழக அரசின் உத்தரவின்படி 18 பேர் அவரவர் வீட்ட…
Image
கோவை குனியமுத்தூர் 87வது வார்டு பகுதியில் திருவள்ளுவர் நகர் பிரிண்ஸ் அவன்யு,போன்ற பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் இளங்கோ மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் கோபிநாத்
கோவை குனியமுத்தூர் 87வது வார்டு பகுதியில்  திருவள்ளுவர் நகர் பிரிண்ஸ் அவன்யு,போன்ற பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் இளங்கோ மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் கோபிநாத் ஏற்பாட்டின் பேரில் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி ம௫ந்து  அடித்தனர். மேலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த பேனர்கள், மற்றும…
Image