கோவை குனியமுத்தூர் 87வது வார்டு பகுதியில் திருவள்ளுவர் நகர் பிரிண்ஸ் அவன்யு,போன்ற பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் இளங்கோ மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் கோபிநாத் ஏற்பாட்டின் பேரில் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி ம௫ந்து அடித்தனர். மேலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த பேனர்கள், மற்றும் பொதுமக்கள் கை கழுவுவதற்கு உண்டான பொது குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை குனியமுத்தூர் 87வது வார்டு பகுதியில் திருவள்ளுவர் நகர் பிரிண்ஸ் அவன்யு,போன்ற பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் இளங்கோ மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் கோபிநாத்